புதுக்கோட்டை: குழந்தைகள் தினம்: 61 லட்சம் மாணவர்களுக்கு கேக் வழங்க முதலமைச்சர் உத்தரவு!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வரும் நவம்பர் 13-ம் தேதி பள்ளிகளில் இந்த கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.