திருச்சி: திருச்சியில் தொலைந்த நகை பையை மீட்ட காவல்துறையினர் - எஸ்.பி. பாராட்டு
திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதியில் காணாமல் போன நகை பையை மீட்ட காவல்துறையினருக்கும், உதவிய பொதுமக்களுக்கும் எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ் நேரில் பாராட்டு தெரிவித்தார். மீட்கப்பட்ட பொருட்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.