கீழ்பென்னாத்தூர்: திருவண்ணாமலை: ஆவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் வந்தனா கார்க் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஆவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அரசு துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் உடன் இருந்தனர்.