தென்காசி: கேரளாவில் இருந்து கார் கடத்தல்: 25 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல்!
தென்காசி அருகே கேரள லாட்டரி சீட்டுகளை காரில் கடத்தி வந்த நபர் கைது! புளியறை சோதனை சாவடியில் அதிரடி வேட்டை நடத்திய போலீசார், கடத்தப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.