மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூர், பெரியகோட்டை, பச்சேரி மற்றும் தெக்கூர் பகுதிகளில் மழை இல்லாததால் விதைத்த நெல் முளைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.