தென்காசி: குப்பையை இப்படி கொட்டுனா அபராதம்! 2026 விதிகளின் அதிரடி மாற்றம் இதோ
வீட்டு குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு. மக்கும் கழிவு, மக்காத கழிவு, சுகாதாரக் கழிவு மற்றும் சிறப்பு கழிவுகள் என 4 வகையாக பிரிப்பது எப்படி? இதோ விரிவான விளக்கம்.