கோவில்பட்டி: கோவில்பட்டியில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திரா நகர் தனியார் செவிலியர் பயிற்சி பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் போலியோ ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.