பெரம்பலூர்: வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள்: வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம்
பெரம்பலூர் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் கட்டுரை மற்றும் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.