அரியலூர்: நாளை கனிம அறக்கட்டளை நிதி ஆய்வுக்கூட்டம் - திருமாவளவன் தலைமை
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செப்டம்பர் 15, 2026 காலை 10 மணிக்கு கனிம அறக்கட்டளை நிதி மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.