கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி இராணுவ ஆட்சேர்ப்பு பேரணி: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வரும் இராணுவ ஆட்சேர்ப்பு பேரணியை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் ஆய்வு செய்தார். செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 7 வரை நடைபெறும் இப்பேரணியில் இளைஞர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ பரிசோதனை பணிகளை அவர் நேரில் பார்வையிட்டார்.