தென்காசி: ஒரே நாளில் லஞ்ச வேட்டை: அதிரடியாக சிக்கிய அரசு அதிகாரிகள்! யார் யார்?
தமிழகத்தில் ஒரே நாளில் கடையநல்லூர், திருச்செந்தூர் மற்றும் ஈரோட்டில் நிலம் மற்றும் பத்திரப்பதிவு தொடர்பாக லஞ்சம் வாங்கிய சர்வேயர், விஏஓ, சார்பதிவாளர் என அடுத்தடுத்து பல அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்பு துறையின் அதிரடி நடவடிக்கை குறித்து விரிவாக அறிய வீடியோவை பாருங்கள்.