போடிநாயக்கனூர்: தேனி மாவட்டம் போடியில் உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு பேரணி
தேனி மாவட்டம் போடியில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி கிளப் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.