செங்கம்: அரட்டவாடி அரசு பள்ளியில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், பசுமை பள்ளி திட்டத்தின் கீழ் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றன.