விருத்தாசலம்: குட்டகார தெருவில் சொத்துப்பிரச்சினை காரணமாக குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு;போலீசார் விசாரணை மேற்கொண்டு ஆய்வுக்காக தண்ணீரை கொண்டு சென்றனர்
விருதாச்சலம் குட்டக்கார தெருவில் சொத்து பிரச்சினை காரணமாக வெங்கடேஷ் மற்றும் அவர் சகோதரருக்கும் கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் அவரது வீட்டின் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதன் அடிப்படையில் விருதாச்சலம் போலீசார் ஆய்வுக்காக தண்ணீரை கொண்டு சென்றுள்ளனர்