விருத்தாசலம்: விருத்தாச்சலம் பூவனூர் சாலையில் பேருந்தில் தொங்கியபடி வந்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய போக்குவரத்து துறை அதிகாரிகள்
விருத்தாசலம் அடுத்து பூவனூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது.இதில் வாகனங்களின் சான்றுகள் சரி பார்க்கப்பட்டு பேருந்தில் தொங்கியபடி வந்த கல்லூரி மாணவர்களை எச்சரித்து அனுப்பினார்