விருத்தாசலம்: விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோ கேரித் லேப் வேண்டி அமைச்சர்களிடம் நகர்மன்ற தலைவர் அமைசரிடம் மனு
விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களை மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வரவேற்றார்.உடன் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் திமுக நிர்வாகிகள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் இதய சிகிச்சைக்கான angio Cath lab வேண்டி அவரிடம் மனு