மதுரை கிழக்கு: விளக்குத்தூண் பகுதியில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்
மதுரை விளக்குத்தூண் பகுதியில் போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து டாக்டர் திவாகர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். மக்கள் அதிகம் கூடும் வணிகப்பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வு தற்போது கவனம் பெற்றுள்ளது.