பெரம்பலூர்: ரூ.2 லட்சம் பரிசு! நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்க நவ.15 கடைசி
இயற்கை விவசாயிகளுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு! தமிழ்நாடு அரசு வழங்கும் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். சிறந்த 5 விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசு. கடைசி தேதி: நவம்பர் 15.