அரியலூர்: தமிழ் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் திருமதி. ந. மிருணாளினி தொடங்கி வைத்தார். மாணவர்களின் தமிழ் மொழித் திறனை மேம்படுத்தவும், கல்வியில் மாவட்டத்தை சிறந்து விளங்கச் செய்யவும் ஆசிரியர்களுக்கு அவர் முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.