பெரம்பலூர்: பெரம்பலூரில் அண்ணா பிறந்த நாள் விழா: மிதிவண்டி போட்டியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
பெரம்பலூர் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அப்துல் ராசிக் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் போட்டிகள் தொடங்கின.