தோவாளை: குதிரை பேரம் விவகாரம்: ஐ.பி.டி.எஸ். திருநாவுக்கரசு பரபரப்பு பேட்டி
தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட அரசியல் ஆய்வாளர் ஐ.பி.டி.எஸ். திருநாவுக்கரசு, தனது கைதுக்கு பின்னால் உள்ள அரசியல் காரணங்கள் குறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பரபரப்பு கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.