கோபிசெட்டிபாளையம்: சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக தொடங்கிய சஷ்டி விழா
சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு சஷ்டி விழா கோலாகலமாகத் தொடங்கியது. சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியுள்ள நிலையில், பக்தர்கள் திரண்டு வழிபாடு செய்து வருகின்றனர்.