தேனி: தேனியில் அரசு வேலை மோசடி: 14.5 லட்சம் ரூபாய் பறித்த நபர் மீது புகார்
Theni, Theni | Nov 13, 2026 தேனியில் மின்வாரியம், அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 பேரிடம் 14.5 லட்சம் ரூபாய் மோசடி செய்த மாயன் என்பவர் மீது பாதிக்கப்பட்ட இளைஞர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.