செங்கம்: செங்கம் அருகே கார்-இருசக்கர வாகனம் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த பாண்டியன் உள்ளிட்ட இருவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரில் சென்ற 4 பேர் உயிர் தப்பினர். பாச்சல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.