காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு: அக்காவின் காதலனை வெட்டிக்கொன்ற தம்பி தலைமறைவு
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில், தனது அக்காவின் தற்கொலைக்குக் காரணமான மீரான் என்பவரை, அவரது தம்பி நந்தகுமார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.