ராசிபுரம்: ராசிபுரத்தில் பயங்கர விபத்து: வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. விபத்தில் சிக்கிய முதியவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.