வேலூர்: மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு விவகாரம் - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
வேலூர் காட்பாடியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 25 லட்சம் ரூபாய் காசோலைகளை வழங்கிய ஆட்சியர் லீலா அலெக்ஸ். மக்கள் பிரதிநிதிகளை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆட்சியர் அளித்த விளக்கம் என்ன?