Install App
Login
HOME
Delhi
Haryana
Uttar Pradesh
Bihar
Chhattisgarh
Madhya Pradesh
Rajasthan
Jharkhand
Himachal Pradesh
Uttarakhand
Punjab
Andhra Pradesh
Telangana
Tamil Nadu
Karnataka
Maharashtra
Assam
West Bengal
Tripura
Gujarat
Odisha
Kerala
Jansamasya
News
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh
Haryana
districtdm_3
விழுப்புரம்: தணிக்கலாம்பட்டு கிராமத்தில் இறந்தவரின் உடலை கரும்பு, கம்பு ,மக்காச்சோளம், உள்ளிட்ட விலை நிலங்கள் வழியாக இரண்டு கிலோமீட்டர் தூக்கி செல்லும் அவல நிலையா
Viluppuram, Viluppuram
| Jun 11, 2026
MORE NEWS
விழுப்புரம் பஞ்சமாதேவி பசுபதீஸ்வரர் கோயிலில் அதிசயம்! திருப்பணியின் போது கண்டெடுக்கப்பட்ட பழமையான கிணறு! விழுப்புரம் அருகே பஞ்சமாதேவியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நடந்தது என்ன? கோயிலில் வைப்பதற்காக 1,000 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கருங்கல் ஸ்ரீ நந்திகேஸ்வரர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை நிறுவுவதற்காகக் கோயிலின் முன்பகுதியில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்பொழுது, நிலத்தடிப் பகுதியில் புதைந்திருந்த பழமையான ஆழ்க்கிணறு ஒன்று கண்டறியப்பட்டது! கோயில் திருப்பணியின் போது இத்தகைய பழமையான கிணறு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் பக்தர்களிடையேயும் பெரும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது! #Villupuram #PasupatheeswararTemple #Panchamadevi #TempleRenovation #VillupuramNews #TNNews #AncientTemple #BreakingNews
Viluppuram, Viluppuram | Jul 29, 2026
தமிழகத்தில் கறிக்கோழி கடைகள் அடைப்பு! | வரும் 31 முதல் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு! விழுப்புரம் மாவட்ட மொத்த கறிக்கோழி வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது! கோழி உற்பத்தி நிறுவனங்கள் அரசின் தீவனக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி, கோழிகளுக்கு அளவுக்கு அதிகமான தீவனங்களைக் கொடுத்து விற்பனைக்கு அனுப்புகின்றன. பொதுமக்கள் கிலோவுக்கு ₹20 முதல் ₹30 வரை கூடுதலாக பணம் செலவிட வேண்டியுள்ளது. அதிக கழிவுகளால் சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. நுகர்வோருக்குச் சென்றடையும் இறைச்சியும் பாதுகாப்பற்றதாக மாறுகிறது. #Villupuram #TamilNadu #PoultryStrike #TNNews #ChickenProtest #VillupuramNews #BreakingNews #TamilNews
Viluppuram, Viluppuram | Jul 29, 2026
சி.வி.சண்முகம் மீது பாய்ந்த அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பசுபதி! விழுப்புரத்தில் பரபரப்பு பேட்டி! "25 எம்.எல்.ஏ.க்களை ஏமாற்றி அ.தி.மு.க.வை நாசமாக்கியவர் சி.வி.சண்முகம்!" — விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பசுபதி நிருபர்கள் சந்திப்பில் அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். டெய்லர் கடை நடத்திய சுரேஷ்பாபுவுக்கு ₹100 கோடிக்கு மேல் சொத்து வந்தது எப்படி? சி.வி.சண்முகம் கனிமவளத்துறை மூலம் மாதம் ₹150 கோடி வரை ஈட்டிய பணத்தில்தான் அவரது குடும்பத்தினர் துபாயில் மாலும், பெங்களூருவில் பிசினஸும் செய்கிறார்கள்! ஜெயலலிதா மறைவுக்குப் பின் சி.வி.சண்முகத்திற்கு மீண்டும் பதவி பிச்சை போட்டவர் எடப்பாடி பழனிசாமிதான். ஆனால், பல கோடி ரூபாய் ஷோபாவுக்கு ஆசைப்பட்டு 25 எம்.எல்.ஏ.க்களை ஏமாற்றி கட்சியை நாசமாக்கியது சண்முகம்தான். திண்டிவனம், விழுப்புரம், வானூர் தொகுதிகள் சி.வி.சண்முகத்தால் வேண்டுமென்றே தோற்கடிக்கப்பட்டவை. தொடர்ந்து வீண்பழி சுமத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம். சுரேஷ்பாபு வீட்டிற்கு ஐ.டி., ஈ.டி. ரெய்டு வரவைக்கும் அளவிற்குச் நிலைமையை உருவாக்காதீர்கள்! #Villupuram #ADMK #CVSanmugam #Pasupathi #TamilNaduPolitics #BreakingNews #VillupuramNews #TNPolitics
Viluppuram, Viluppuram | Jul 29, 2026
"அமைச்சர்கள் ரசிகர் மனநிலையிலிருந்து ஆட்சியாளராக மாற வேண்டும்!" — விழுப்புரத்தில் தனபால் அதிரடி பேட்டி! விழுப்புரத்தில் நடைபெற்ற பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்குப் பின், அக்கட்சியின் நிறுவனத் தலைவர் தனபால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். காலை உணவுத் திட்டத்திற்குப் பெருந்தலைவர் காமராஜர் பெயரைச் சூட்டிய தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்! காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்ற விஜய்யின் விருப்பம் தொடர வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்கவும், தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற்றுத் தரவும் தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்துப் பேசுவதில் எந்தப் பாதகமும் இல்லை. தமிழகத்தில் உடனடியாகக் கள் இறக்குவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். தமிழக அமைச்சர்கள் அனைவரும் முதல்வர் விஜய்யின் ரசிகர் என்ற மனநிலையிலேயே செயல்படாமல், 'ஆட்சியாளர்கள்' என்ற பொறுப்பான மனநிலைக்கு வந்து மக்கள் நலனில் தீவிரமாக அக்கறை செலுத்த வேண்டும்! #Villupuram #TamilNaduPolitics #Vijay #Kamaraajar #Mekedatu #KallBan #TNNews #VillupuramNews #BreakingNews
Viluppuram, Viluppuram | Jul 29, 2026
Viluppuram, Viluppuram | Jul 28, 2026