திருவண்ணாமலை: வேளாண் அதிகாரிகளின் திடீர் போராட்டம்! ரபி பருவத்தில் டிசிஎஸ் பணிக்கு விலக்கு?
செய்யாறில் நடந்த உதவி வேளாண் அலுவலர்கள் சங்கக் கூட்டத்தில், டிசிஎஸ் பணிக்கு விலக்கு அளிப்பது மற்றும் பயணப்படியை உயர்த்துவது உள்ளிட்ட 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது குறித்த முழு விவரங்களை இந்த வீடியோவில் பாருங்கள்.