தென்காசி: தென்காசியில் அதிர்ச்சி: சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை வெட்டிய தந்தை கைது!
தென்காசியில் காதல் திருமணம் செய்த மகள் மற்றும் மருமகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். படுகாயமடைந்த மருமகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சாதி மறுப்புத் திருமணத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.