குடியாத்தம்: குடியாத்தத்தில் கனமழை: அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர், நோயாளிகள் கடும் அவதி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு பகுதிகளில் பெய்த கனமழையால் அரசு மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. முக்கிய சாலைகளில் கழிவுநீருடன் மழைநீர் வெள்ளம் போல் ஓடுவதால் நோயாளிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.