ஆண்டிப்பட்டி: வருசநாடு மலை கிராம மக்கள் போராட்டம்: நாளை உச்சநீதிமன்ற விசாரணைக்கு பின் முக்கிய முடிவு!
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில், தேனி மாவட்ட மலை கிராம மக்களை வெளியேற்றக் கோரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. தீர்ப்பு சாதகமாக வராவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் மற்றும் நயினார் நாகேந்திரனுடன் இணைந்து போராடுவோம் என திருமாறன்ஜி தெரிவித்துள்ளார்.