கல்குளம்: களியக்காவிளையில் மனநலம் பாதித்த இளைஞர் கத்தியால் பெண்ணை கொலை செய்தார்
களியக்காவிளை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் சிஜூ, தனது உறவுக்காரி லீலாவை கத்தியால் குத்தி, தலையில் கல்லை எறிந்து கொலை செய்தார். போலீசார் சிஜூவை கைது செய்துள்ளனர். லீலாவின் சடலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.