கிண்டி: சென்னை திரிசூலம் விமான நிலையத்திற்கு இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 20 மீனவர்கள் திரும்பினார்
Guindy, Chennai | Nov 28, 2025 சென்னை திரிசூலம் விமான நிலையத்துக்கு இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 20 மீன்கள் வருகை புரிந்தார் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மரத்தை சேர்ந்த முப்பது மீனவர்கள் அக்டோபர் எட்டாம் தேதி கச்சா தீவுகளுக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் அப்போது இலங்கை கடற்படை நாள் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் அனைவரையும் எல்லையைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர் மேலும் தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்ட 20 மீனவர்கள் தமிழகம் திரும்பினார்.