தீபா கண்ணன் இதய நோய் சிகிச்சை மையம் தனது 1-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது!
கரூரில் அமைந்துள்ள இந்த மையம், மாரடைப்பை துல்லியமாக கண்டறிதல், அதிநவீன ஆஞ்சியோகிராம் வசதிகள் மற்றும் 24 மணி நேர மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில், பொதுமக்களின் நல்வாழ்வுக்காகத் தொடர் சேவையாற்றுவதில் பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு: 99525 55074
#anjiogram #heartattack #heartproblems #hospital #ᴠɪʀᴀʟᴘᴏsᴛ