கரூர் மாவட்ட இளைஞர்களுக்கு அறிய வேலைவாய்ப்பு வாய்ப்பு! 📢💼
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
🗓 நாள்: 16.10.2026 (வெள்ளிக்கிழமை)
⏰ நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
📍 இடம்: காணியாளம்பட்டி பாலிடெக்னிக் கல்லூரி, கிருஷ்ணராயபுரம் வருவாய் வட்டம், கரூர்.
🏢 30+ முன்னணி தனியார் நிறுவனங்கள்
👥 200+ காலிப்பணியிடங்கள்
தகுதியும் விருப்பமும் உள்ள வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
📞 தொடர்புக்கு:
94990 55912 | 94895 56361 | 93452 61136
📌 வேலை தேடும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உடனே பகிருங்கள்!
#karur #jobfair #share #employmentnews #student KarurUpdates JobAlert
Karur, Karur | Oct 13, 2026