பெரம்பலூர்: குண்டடத்தில் மிரட்டும் தொடர்ச்சித் திருட்டு – பொதுமக்கள் இரவு காவலில்!
குண்டடம் பகுதியில் கோயில்கள், வீடுகளில் தொடரும் மா்ம திருட்டுகள்! பொதுமக்கள் இரவு நேரம் தங்களின் ஊர் எல்லைகளில் தடுப்புகள் அமைத்து கவனத்துடன் காவல் காத்திருப்பது எப்படி? முழு விவரம் இங்கே கேளுங்கள்.