மதுரை கிழக்கு: பசும்பொன் தேவர் குருபூஜை: சிலைக்கு அணிவிக்க 13.5 கிலோ தங்கக் கவசம் வங்கி லாக்கரில் இருந்து மீட்பு!
அக்டோபர் 30 தேவர் குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்க 13.5 கிலோ தங்கக் கவசம் வங்கியில் இருந்து பெற்று வரப்பட்டது. குருபூஜை விழாவுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.