ஊத்தங்கரை: சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா நடைபெற்றது. வட்டாட்சியர் நடராஜன் முகாமைத் தொடங்கி வைத்தார்.