தூத்துக்குடி: கந்தசஷ்டி விழாவையொட்டி 154 பெண்கள் பால்குட ஊர்வலம்
தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு 154 பெண்கள் பால்குட ஊர்வலமாகச் சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.