செங்கம்: செங்கம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தண்டா பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து எழுத்துப்பூர்வமான வாக்குறுதி கோரி மக்கள் பிடிவாதம்.