உத்தமபாளையம்: தேனி சுருளி அருவியில் சாரல் திருவிழா: 2 நாட்களுக்கு நுழைவுக்கட்டணம் இலவசம்!
தேனி மாவட்டம் சுருளி அருவியில் சாரல் திருவிழா இன்று தொடங்கியது. அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்த இந்த விழாவையொட்டி, இன்று மற்றும் நாளை சுருளி அருவிக்குச் செல்ல நுழைவுக்கட்டணம் கிடையாது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.