நாமக்கல்: நாமக்கல்லில் ரூ.99 துணிக்கடை விற்பனை: சேலம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
நாமக்கல் சேலம் சாலையில் உள்ள தனியார் துணிக்கடையில் குறைந்த விலையில் துணிகள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், திரண்ட இளைஞர்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.