நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கனமழை: மோகனூரில் அதிகபட்சமாக 46mm மழை பதிவு
நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு குறித்த தகவலை மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ளார். மோகனூரில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 17.80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.