பெரம்பலூர்: தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்: புதிய ஆட்சியர்கள் நியமனம்!
தமிழக அரசு அதிரடி மாற்றம்! பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட ஆட்சியர்கள் என 27 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முழு விவரங்களை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்.