போடிநாயக்கனூர்: தேனி அருகே அரை மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் பெய்த திடீர் கனமழையால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெயில் மற்றும் வறட்சிக்கு இந்த மழை தற்காலிக தீர்வாக அமைந்துள்ளது.