செங்கம்: திருவண்ணாமலை: 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.