தூத்துக்குடி: குருஸ் பர்ணாந்து பிறந்த நாள் - அதிமுகவினர் மரியாதை
தூத்துக்குடியின் தந்தை ராவ் பகதூர் குருஸ் பர்ணாந்து அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் சி.தா. செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அக்கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.