திருக்கழுக்குன்றம்: கருங்குழி - செங்கல்பட்டு புறவழிச்சாலை மதுக்கடையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!
கருங்குழி - செங்கல்பட்டு புறவழிச்சாலையில் அமைந்துள்ள மதுக்கடையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பாதுகாப்பு கருதி கடையை இடமாற்றம் செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.