Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Up
अमित_शाह
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh
Haryana
Cricket
Lucknow
Uttarakhand
Sambalpur
Crimenews
Karnataka

முதுகுளத்தூர்: பொக்கனாரேந்தல் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு

அரசு செயலாளர், சமூக சீர்திருத்தத்துறை மற்றும் ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை/ மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் டாக்டர் மா.வள்ளலார்,இ.ஆ.ப., அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றதை பார்வையிட்டு, ஆய்வு செய்ததுடன், பயனாளிகளுக்கு வகுப்பு சான்றிதழ்களை வழங்கினார்.